குறள் 422 — அறிவுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇநன்றின்பா லுய்ப்ப தறிவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 87 · ஸ்கேன் 120 · மூலமும் சான்றும்