குறள் 411 — கேள்வி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச் செல்வஞ்செல்வத்து ளெல்லாந் தலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையான செல்வமாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 85 · ஸ்கேன் 118 · மூலமும் சான்றும்