பொருட்பால் · அரசியல் · கல்லாமை

குறள் 409கல்லாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்கற்றா ரனைத்திலர் பாடு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 84 · ஸ்கேன் 117 · மூலமும் சான்றும்