குறள் 40 — அறன் வலியுறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 8 · ஸ்கேன் 41 · மூலமும் சான்றும்