குறள் 391 — கல்வி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்க வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 81 · ஸ்கேன் 114 · மூலமும் சான்றும்