குறள் 358 — மெய்யுணர்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்செம்பொருள் காண்ப தறிவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 72 · ஸ்கேன் 105 · மூலமும் சான்றும்