அறத்துப்பால் · துறவறவியல் · துறவு

குறள் 344துறவு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும். ஒன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 69 · ஸ்கேன் 102 · மூலமும் சான்றும்