குறள் 336 — நிலையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை யுடைத்திவ் வுலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகக் கொண்டதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 68 · ஸ்கேன் 101 · மூலமும் சான்றும்