குறள் 326 — கொல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்செல்லா துயிருண்ணுங் கூற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 66 · ஸ்கேன் 99 · மூலமும் சான்றும்