குறள் 323 — கொல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்பின்சாரப் பொய்யாமை நன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்து பொய்யாமையும் இடம் பெறுகின்றன.
மூலம் · அச்சுப் பக்கம் 65 · ஸ்கேன் 98 · மூலமும் சான்றும்