குறள் 301 — வெகுளாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கினென் காவாக்கா லென்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினங் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
மூலம் · அச்சுப் பக்கம் 61 · ஸ்கேன் 94 · மூலமும் சான்றும்