குறள் 292 — வாய்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கு மெனின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 59 · ஸ்கேன் 92 · மூலமும் சான்றும்