குறள் 246 — அருளுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.
மூலம் · அச்சுப் பக்கம் 50 · ஸ்கேன் 83 · மூலமும் சான்றும்