அறத்துப்பால் · துறவறவியல் · அருளுடைமை

குறள் 242அருளுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்தேரினும் அஃதே துணை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ள வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 49 · ஸ்கேன் 82 · மூலமும் சான்றும்