குறள் 220 — ஒப்புரவறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்விற்றுக்கோள் தக்க துடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 44 · ஸ்கேன் 77 · மூலமும் சான்றும்