குறள் 193 — பயனில சொல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நயனில னென்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 39 · ஸ்கேன் 72 · மூலமும் சான்றும்