குறள் 192 — பயனில சொல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கட் செய்தலிற் றீது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 39 · ஸ்கேன் 72 · மூலமும் சான்றும்