குறள் 189 — புறங்கூறாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்புன்சொ லுரைப்பான் பொறை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை இவனைச் சுமப்பதும் அறமே என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 38 · ஸ்கேன் 71 · மூலமும் சான்றும்