குறள் 150 — பிறனில் விழையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 30 · ஸ்கேன் 63 · மூலமும் சான்றும்