குறள் 14 — வான் சிறப்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்வாரி வளங்குன்றிக் கால்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 3 · ஸ்கேன் 36 · மூலமும் சான்றும்