இன்பத்துப்பால் · கற்பியல் · புலவி

குறள் 1305புலவி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகைபூவன்ன கண்ணார் அகத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 265 · ஸ்கேன் 298 · மூலமும் சான்றும்