குறள் 129 — அடக்கம் உடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினாற் சுட்ட வடு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.
மூலம் · அச்சுப் பக்கம் 26 · ஸ்கேன் 59 · மூலமும் சான்றும்