இன்பத்துப்பால் · கற்பியல் · குறிப்பறிவுறுத்தல்

குறள் 1280குறிப்பறிவுறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்காமநோய் சொல்லி இரவு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.

மூலம் · அச்சுப் பக்கம் 260 · ஸ்கேன் 293 · மூலமும் சான்றும்