இன்பத்துப்பால் · கற்பியல் · உறுப்புநலன் அழிதல்

குறள் 1237உறுப்புநலன் அழிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்வாடுதோட் பூசல் உரைத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கு வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?

மூலம் · அச்சுப் பக்கம் 252 · ஸ்கேன் 285 · மூலமும் சான்றும்