இன்பத்துப்பால் · கற்பியல் · உறுப்புநலன் அழிதல்

குறள் 1236உறுப்புநலன் அழிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்கொடியார் எனக்கூறல் நொந்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.

மூலம் · அச்சுப் பக்கம் 252 · ஸ்கேன் 285 · மூலமும் சான்றும்