குறள் 1220 — கனவுநிலை உரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நனவினான் நந்தத்தார் என்பர் கனவினான்காணார்கொல் இவ்வூ ரவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?
மூலம் · அச்சுப் பக்கம் 248 · ஸ்கேன் 281 · மூலமும் சான்றும்