குறள் 1214 — கனவுநிலை உரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்நல்காரை நாடித் தற்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 247 · ஸ்கேன் 280 · மூலமும் சான்றும்