குறள் 1209 — நினைந்தவர் புலம்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்அளியின்மை ஆற்ற நினைந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
“நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர்.” எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 246 · ஸ்கேன் 279 · மூலமும் சான்றும்