குறள் 1198 — தனிப்படர் மிகுதி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்துவாழ்வாரின் வன்கணார் இல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல்நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது.
மூலம் · அச்சுப் பக்கம் 244 · ஸ்கேன் 277 · மூலமும் சான்றும்