குறள் 1191 — தனிப்படர் மிகுதி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேகாமத்துக் காழில் கனி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்.
மூலம் · அச்சுப் பக்கம் 243 · ஸ்கேன் 276 · மூலமும் சான்றும்