குறள் 1190 — பசப்புறு பருவரல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்நல்காமை தூற்றார் எனின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லதுதான்!
மூலம் · அச்சுப் பக்கம் 242 · ஸ்கேன் 275 · மூலமும் சான்றும்