குறள் 1136 — நாணுத் துறவுரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்றபடலொல்லா பேதைக்கென் கண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
மூலம் · அச்சுப் பக்கம் 232 · ஸ்கேன் 265 · மூலமும் சான்றும்