குறள் 1104 — புணர்ச்சி மகிழ்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்தீயாண்டுப் பெற்றாள் இவள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்.
மூலம் · அச்சுப் பக்கம் 225 · ஸ்கேன் 258 · மூலமும் சான்றும்