குறள் 1102 — புணர்ச்சி மகிழ்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்நோய்க்குத் தானே மருந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால், காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்.
மூலம் · அச்சுப் பக்கம் 225 · ஸ்கேன் 258 · மூலமும் சான்றும்