இன்பத்துப்பால் · களவியல் · குறிப்பறிதல்

குறள் 1100குறிப்பறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்என்ன பயனும் இல.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன.

மூலம் · அச்சுப் பக்கம் 224 · ஸ்கேன் 257 · மூலமும் சான்றும்