இன்பத்துப்பால் · களவியல் · தகை அணங்குறுத்தல்

குறள் 1081தகை அணங்குறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலுமென் நெஞ்சு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்.

மூலம் · அச்சுப் பக்கம் 221 · ஸ்கேன் 254 · மூலமும் சான்றும்