குறள் 1052 — இரவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவைதுன்பம் உறாஅ வரின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒருபொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 213 · ஸ்கேன் 246 · மூலமும் சான்றும்