பொருளடக்கம்மணிமகுடம்

காட்சி 34 / 47

காட்சி 34

காட்சி 34

மூல ஸ்கேன் 131

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(தெருவில் ‘மணிமகுடம்’ விற்பனை - மக்கள் வாங்குதல் - ‘அரசனைக் கொல்ல முயற்சி - குருநாதரின் சதி - பலிக்கவில்லை’ என்று விற்பனையாளன் கூவி விற்கிறான். விற்பனையும், வாங்குகிறவர்களையும், அரண்மனை அதிகாரிகள் கைது செய்கிறார்கள் - அடிக்கிறார்கள்.)