பொருளடக்கம்மணிமகுடம்

காட்சி 27 / 47

காட்சி 27

காட்சி 27

மூல ஸ்கேன் 108

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(தெருவில் கல்நாட்டு விழா பற்றிய பாடலுடன் பக்திக் கூட்டம் போகிறது - அரசர் கல் நாட்டு விழாவுக்கு வரப் போகிறார் என்ற உற்சாகம் அந்தப் பாட்டிலே கலந்திருக்கிறது! கல்நாட்டு விழா பற்றிப் பல இடங்களில் பாடல்.. ஆடல்.. முதலிய உற்சாகக் காட்சிகள்!)