பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 54 / 61

காட்சி 54]

காட்சி 54]

மூல ஸ்கேன் 161

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[தனவணிகர் வீடு

முத்தன் சோகத்துடன் நுழைகிறான். தனவணிகர் தாம்பூலம் போட்டுக்கொண்டிருக்கிறார்.

முத்தன்: எங்கெல்லாமோ தேடினேன் - என் கண்மணி கிடைக்கவில்லை.

தனவணிகர்: எல்லாம் - கிடைத்துவிட்டாள், அழகர் தெரு, ஐம்பது எண்ணுள்ள வீட்டில் இருக்கிறாளாம்.

முத்தன்: ஆ! முத்தாயி! முத்தாயி!

(என்றவாறு ஓடுகிறான். புதுப்பெயர் கேட்டு தனவணிகர் விழிக்கிறார்.)