காட்சி 3
காட்சி — 3.
ஜமீன் தேவாலயம் வாயில்.
72 பகுதிகளில்
**ஜமீன் தேவாலயம் வாயில்.** (ஜமீன்தார் வரும் வண்டி நிற்கிறது. சடையன் முன்னால் இறங்கி, ஜமீன்தார் இறங்குவதற்குப் பணிவுடன் உதவிசெய்கிறான் ஜமீன்தார் வாயிற்கதவருகே சென்றதும், அங்குள்ள காவலன் (நடுத்தர வயது) ஜமீன்தாருக்கு முகத்தை வளைத்து வணக்கம்தெரிவித்துவிட்டு, கதவைத் திறக்கிறான். சடையன், ஜமீன்தாருக்குப் பின்னால் பயபக்தியுடன் வெள்ளித்தட்டில் தேங்காய், பழம் கூடன் சாம்பிராணி முதலியவற்றை எடுத்துச் செல்கிறான்.) ★