காட்சி 40]

காட்சி 40·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

(இருவரும் எழுதல்)

[மில் Ext

பரந்தாமன்: (காரில் எழுந்து நின்றபடி) அன்புள்ள தொழிலாளர்களே! நமது போராட்டம் வெற்றிபெற்று விட்டது! நமது கிளர்ச்சி கண்டு கிடு கிடுத்துவிட்டார் முதலாளி !... வெகு சீக்கிரத்தில் சம்பள உயர்வு பிரச்னையை கவனிக்கிறேன் என்று என்னிடம் உறுதி அளித்துவிட்டார்! வீரர்களே ! வெற்றியடைந்துவிட்டோம்!

புண்யகோடி : நமது தலைவர் பரந்தாமனுக்கு!

மற்றவர்கள்: ஜே! ஜே!

பரந்தாமன் : ஆகவே எல்லோரும் அமைதியாக வேலைக்குச் செல்லும்படியாக உங்கள் தலைவன் என்னும் முறையில் கேட்டுக் கொள்கிறேன். விரைவில் வெற்றி விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்.

(பரந்தாமனுக்கு ஜே ! என்ற கோஷமுடன் காட்சி முடிகிறது.)