ரங்கோன் ராதா
ஓடையிலே ஒருநாள்
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
ஓடையிலே ஒருநாள் எந்தன்
இதழ் பறித்து முத்தமிட்டான்
இன்பசுகம் என் சொல்வேன்
வாடைக்குளிரில் இந்த தேகம் அணைத்த செல்வன்
வருகிறேன் என்று சொல்லிப்போய்விட்டானடி தோழி
எடுப்புக்க அமர்ந்தேன் - எந்தன்
எண்ணத்தில் வந்து கலந்தான்
பண்ணிசைக்க யாழெடுத்தேன்
கண்ணெதிரே அவன் நின்றான்
பாய்ந்து தழுவச் சென்றேன்
மின்னல் போல் மறைந்து விட்டான்.