ரங்கோன் ராதா

தமிழே தேனே கண்ணே தாலேலோ

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

தமிழே தேனே கண்ணே தாலேலோ

தங்க ஜோதி வீசும் தீபமே தாலேல தாலல தாலேலோ

அலை மோதிடும் கடல் போலவே

உனை ஈன்ற தாயின் உள்ளமே

நிலை மாறி வரும் போதிலே

நீதான் வந்தாய் நிலவாகவே

முகில் காணுமோர் மயில் போலவே

உன் கோல முகமும் காணவே

துயர் நீங்கி நானும் ஆடுவேன்

தூங்காத கண்ணே தூங்கப்பா