ரங்கோன் ராதா

ஆயர்பாடி கண்ணா நீ

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

ஆயர்பாடி கண்ணா நீ

ஆடவாராய் என்னோடு - மாயக்காரா வா வா வா - ஜாலக்காரா

ஓஹோஹோ - ஏ பகவானே - பகவானே பகவானே

பாமாவைப் போலவே அழகான ராணி நான்

தாளாத காதலே தணலாக வீசுதே

காணக்கிடைக்கா தங்கம் பார்

காதல் தெளிக்கும் அங்கம் பார்

மாயக்காரா-ஜாலக்காரா-ஏ பகவானே பகவானே-(பகவானே)

வானோடும் மின்னலே இடையாக ஆனதே

தேனுறும் கன்னமே தெய்வீக பானமே

வேலைப் பழிக்கும் விழியைப் பார்

ஆளை மயக்கும் மொழியைப் பார்

மாயக்காரா-ஜாலக்காரா-ஏ பகவானே பகவானே-(பகவானே)