ராஜா ராணி

ஆழிசூழ் உலகம் விடிந்த தென்று என்

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

ஆழிசூழ் உலகம் விடிந்த தென்று என்

ஆருயிர் மணவாளரை எழுப்பிவிட்டு

கோழிபோல் கொக்கரித்து என் கற்பையும்

கொத்திவிட்டாய் கொடியவளே! படுபாவி!

ஊழிபோல் வந்திங்கு ஆடிவிட்டாய் உடைந்த

தாழிபோல் ஆகிவிட்டேன் - இனி

ஒரு கணம் இந்த உயிர் நில்லுமோ

கற்புக்கு இலக்கணம் சொல்லுமோ... சொல்லுமோ...

எந்தன் உயிர் நில்லுமோ...