ராஜா ராணி
மணிப் புறா!... புது மணிப் புறா!...
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
மணிப் புறா!...
புது மணிப் புறா!... புத்தம்
புது மணிப் புறா!... நானேதான்
மேவிடும் அன்பால்
தாவிடும் உன்பால் நெஞ்சம்
பூ விரித்து அழைக்குது மஞ்சம்
பூமானே வாராய் கொஞ்சம்
ரோஜாக் கொல்லை முல்லைத் தோட்டம்
எந்தன் முகந்தானே
ராஜா உமக்கு நான்தான் ராணி
தருவேன் சுகந்தானே