அம்மையப்பன்
சிதைந்ததே என் காதல் உயிரோவியம்
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
முத்தாயி பூங்காவனம் சோக கீதம்
சிதைந்ததே என் காதல் உயிரோவியம்
அழிந்ததே என் வாழ்வின் சுவைக் காவியம்.
தொகையறா
சிதைந்ததே என் காதல் உயிரோவியம்
அழிந்ததே என் வாழ்வின் சுவைக் காவியம்.
பாட்டு
மனமோகன ஜீவன் வாழ்வின் ஜோதி மறைந்தோடுதே...
புயல் வீசுதே... பூங்காவிலே...
(மன)
(மன)
அருள் மேவும் காதல் தெய்வச்சிலை வீழ்ந்ததே...
வெறுங் கோவிலானதே என் வாழ்வுதான்
வீணானதே...
(மன)
(மன)