அம்மையப்பன்
காதல் துறையே புதுமைக் கனவே (சோகம்)
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
முத்தாயி சோக கீதம்
காதல் துறையே புதுமைக் கனவே - மன
மேவும் இன்ப ஜோதியே ஓடிவா
(கா)
(கா)
வானில் உலாவும் மாமுகில் காணும்போதிலே...
சோலைக் கலாபம் ஆடுதே...
(கா)
(கா)
அன்பில் விளைந்த மாமணி...
ஆனந்த வாழ்வின் செல்வம் நீ
தென்றலில் வீசும் கானமே
தேன்மழையே என் ஜீவனே
இன்பத்தின் எல்லை காணவே
துன்பத்தில் மடியில் தூங்குவோம்