அம்மையப்பன்

நீலக்கடல் பாரு பாப்பா...

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

முத்தாயி

நீலக்கடல் பாரு பாப்பா...

அதில் நீந்தி விளையாடு பாப்பா...

வெள்ளி மணல் படுக்கையிலே பாப்பா

துள்ளி விளையாடு பாப்பா...

ஓடி விளையாடு பாப்பா... நீ

ஓய்வாக நடமாடு பாப்பா...

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

சந்தனக் கிளியே சாய்ந்தாடு

அழகு மயிலே சாய்ந்தாடு

அமுதப் புறாவே சாய்ந்தாடு

(சா)

(சா)